tag:blogger.com,1999:blog-610574778716985778.post7230772332533633397..comments2023-04-13T18:10:06.138+05:30Comments on வயல் வெளி: கோழி வகைகள்யாழ்.பாஸ்கரன்http://www.blogger.com/profile/17659704576557887921noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-610574778716985778.post-80169342281283828582008-10-14T14:44:00.000+05:302008-10-14T14:44:00.000+05:30என் இளமைக் காலத்தில் கோழி வளர்ப்பில் ஆர்வம் இருந்த...என் இளமைக் காலத்தில் கோழி வளர்ப்பில் ஆர்வம் இருந்து செய்துள்ளேன். எங்கள் ஈழத்தில் நாட்டுக் கோழி வகையென எனக்கு ஒன்று இரண்டு இனமே தெரியும் ,தங்கள் பதிவில் உள்ள படத்தில் இருக்கும் முதலாவது இனம் நாங்கள் வெள்ளடியன் என்போம் இது சண்டைக் கோழி வகை
இரண்டாவது படத்தில் உள்ளது கறுத்தச் சதை உள்ளது. கருங்கோழி என்பர். 3 வதாக ஒரு இனம் சாதாரணமாக ஊர்க்கோழி என்பர்.பின்பு விவசாய கால்நடை அபிவிருத்தி எனும் பெயரில் சில வகைக் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது அதில் குறிப்பாக வைற் லெக்கோன், பிளக் லெக்கோன் முட்டைக்கு... ஆர்-ஐ -ஆர்;ஆர்-ஐ- பி... இறைச்சிக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு;;;பின் அந்த
இனங்கள் ஊர்க்கோழி இனங்களுடன் கலந்து...தனித்துவமான நாட்டுக் கோழி இனமே அருகிப் போனது;
சோகக் கதை.
பொதுவாக ஐரோப்பிய அமெரிக்காவில்.. இந்த வகை நாட்டு இனங்களுக்கு மன்றம் அமைத்து; அவற்றை கலப்பில்லாமல் பேணுவதைப் பலர் பொழுது போக்காகச் செய்கிறார்கள்.
வருடா வருடம் பாரிசில் நடைபெறும் சர்வதேச கால்நடை அபிவிருத்திக் கண்காட்சியில் இந்த இனங்களைப் பார்வைக்கு வைப்பார்கள்.
நமது நாடுகளின் தனித்துவங்கள்..அழிந்து வருவது வேதனையே..
தங்கள் படங்களில் உள்ள பல இனங்கள் ;இந்திய இனங்களா?? எனும் ஐயம் எனக்குண்டு.Anonymousnoreply@blogger.com